news-tamil-logo

3/21/2026, 11:31:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புஸ்ஸி ஆனந்த் குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்.. த.வெ.க.பொதுச்செயலாளராக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

புஸ்ஸி ஆனந்த் குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பெருமிதம்.. த.வெ.க.பொதுச்செயலாளராக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி

வாணரப்பேட்டை, புதுச்சேரி

Posted on: Oct 09, 2024 06:07 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வாணரப்பேட்டை, புதுச்சேரி

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளராக புஸ்சி ஆனந்த் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வாணரப்பேட்டையில் தனியார் பள்ளியின் 40 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வழக்கமாக தாம் நண்பர் என அழைக்கும், புஸ்சி ஆனந்த் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார் என்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved