news-tamil-logo

3/19/2026, 11:18:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறப்புக்கூறு நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

சிறப்புக்கூறு நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்.. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தல்

துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தல்

Posted on: Mar 07, 2025 04:03 PM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் திட்டங்களுக்கு மட்டுமே சிறப்புக்கூறு நிதியை பயன்படுத்த வேண்டும் என துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள் : மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி.. கலைஞர்கள் பரதநாட்டியமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved