news-tamil-logo

3/19/2026, 11:49:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”புதுச்சேரி உணவகம், ஏ.எஃப்.டி மில் தனியாருக்கு விற்கப்படாது”... சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் உத்தரவாதம்
tv

Also Watch

tv

Read this

”புதுச்சேரி உணவகம், ஏ.எஃப்.டி மில் தனியாருக்கு விற்கப்படாது”... சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் உத்தரவாதம்

புதுச்சேரி

Posted on: Mar 21, 2025 07:46 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

புதுச்சேரியில் உள்ள அரசு உணவகமான சீகல்ஸ் மற்றும் ஏ.எஃப்.டி மில் ஒருபோதும் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது என சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் உத்தரவாதம் அளித்தார்.

புதுச்சேரி அரசு உணவகத்தை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் விலை பேசியது மற்றும் ஏ.எஃப்.டி மில்லை லாட்டரி அதிபர் ஜோஸ் மார்ட்டின் விலை பேசியது தொடர்பாக பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. அசோக்பாபு கேள்வி எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
33 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved