news-tamil-logo

3/18/2026, 4:28:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுகுளம், கடலூர் 3 மாதங்களாக திணறும் போலீஸ்
tv

Also Watch

tv

Read this

புதுகுளம், கடலூர் 3 மாதங்களாக திணறும் போலீஸ்

காவல்துறைக்கு சவாலாக மாறிய வழக்கு

Posted on: Nov 26, 2025 09:50 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதிய நேரத்தில் வேப்பங்கொட்டையை எடுக்க விவசாய நிலத்துக்கு சென்ற மூதாட்டி. பின்பக்க தலையில் அடிபட்டும், கழுத்தில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டும் மூதாட்டி சடலமாக கிடந்த கொடூரம். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்த போலீஸ். தடயவியல் நிபுணர்களை வரவழைத்தும் தடயங்களை சேகரித்த காவல்துறை. கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறல். கொலை நடந்து கிட்டத்தட்ட 3 மாதங்களாகியும் கொலையாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திக்குமுக்காடுவது ஏன்? கொலையாளிகள் பிடிபடுவார்களா? பின்னணி என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved