news-tamil-logo

3/22/2026, 2:41:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொதிகை ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. முதியவரை கைது செய்த ரயில்வே போலீஸார்
tv

Also Watch

tv

Read this

பொதிகை ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. முதியவரை கைது செய்த ரயில்வே போலீஸார்

மதுரை

Posted on: Feb 11, 2025 07:25 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவரை மதுரை இருப்பு பாதை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகரில் இருந்து சென்னை நோக்கி வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு,

ராஜபாளையத்தை சேர்ந்த முதியவர் லட்சுமணன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 0 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved