news-tamil-logo

3/19/2026, 11:18:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை.. நாகை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி...
tv

Also Watch

tv

Read this

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை.. நாகை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி...

திருவாரூர், நாகையில் மழை...!

Posted on: Feb 28, 2025 01:19 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
03

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 5 ஆம் தேதி வரை கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் திடீரென தற்போது இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. நாகை, நாகூர்,

வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, மீனம்மநல்லூர், வாழக்கரை, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல்,

திட்ச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
2 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved