Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தென்குடா பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையில், தென்குடா பகுதியில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து, தற்போதுவரை வடியாமல் உள்ளதாகவும், மழைநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved