news-tamil-logo

3/15/2026, 9:43:04 PM

news-tamil-logo
more
Home districtnews திரையரங்கிற்குள் கொட்டிய மழைநீர் வீடியோ வைரல்.. கடந்த 18ம் தேதி வெளுத்து வாங்கிய கனமழை
tv

Also Watch

tv

Read this

திரையரங்கிற்குள் கொட்டிய மழைநீர் வீடியோ வைரல்.. கடந்த 18ம் தேதி வெளுத்து வாங்கிய கனமழை

திரையரங்கிற்குள் கொட்டிய மழைநீர்

Posted on: May 20, 2025 09:39 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கோவை அவிநாசி சாலையில் உள்ள திரையரங்கிற்குள் மழைநீர் கொட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அவிநாசி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 18ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் விமான நிலையம் அருகே உள்ள சினிமாஸ் திரையரங்கின் மேற்பகுதியில் தேங்கி நின்ற மழைநீர், ஏசி வாயிலாக திரையரங்கிற்குள் கொட்டியது.

இதனை கண்ட ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
7 hrs 12 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved