Also Watch
Read this
Posted on: May 31, 2025 08:15 AM
By: Web Team
பாமகவை மேலும் பலப்படுத்த கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
ராமதாஸ் நமது குலசாமி, குலதெய்வம்; இனி நம்முடைய காலம்தான்
பாமக மாவட்ட செயலாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பேச்சு
பாமக யாருடைய சொத்தும் இல்லை, தொண்டர்களின் கட்சிதான் பாமக
நிர்வாகிகள் யாரையும் மாற்ற தேவையில்லை, குழப்பங்களை நான் பார்த்து கொள்கிறேன்
கட்சிக்குள் உங்களை யாரும் எதுவும் பண்ண முடியாது, தைரியமாக இருங்கள்; களத்தில் உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன்
என் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது - கண்கலங்கிய அன்புமணி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved