news-tamil-logo

3/19/2026, 11:19:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமேஸ்வரம் விரைவு ரயிலில் குட்கா, பான் மசாலா கடத்தல்... ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ராமேஸ்வரம் விரைவு ரயிலில் குட்கா, பான் மசாலா கடத்தல்... ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

கும்பகோணம், தஞ்சாவூர்

Posted on: May 04, 2025 06:26 AM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ரயில்வே போலீசார் திடீரென சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த மூட்டையில் குட்கா, பான் மசாலா, புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
3 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved