news-tamil-logo

3/15/2026, 11:27:21 PM

news-tamil-logo
more
Home districtnews இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
tv

Also Watch

tv

Read this

இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வானிலை மையம் எச்சரிக்கை

Posted on: Oct 22, 2025 04:51 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் 20 செமீ-க்கு அதிகமாக மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 56 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved