news-tamil-logo

3/14/2026, 10:25:11 PM

news-tamil-logo
more
Home districtnews பள்ளி மேலாண்மை குழு தலைவரை நீக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பள்ளி மேலாண்மை குழு தலைவரை நீக்க கோரிக்கை

அறியாம்பட்டி, சேலம்

Posted on: Nov 13, 2025 01:30 PM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM School issue

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழு தலைவரை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலாண்மை குழு தலைவர் நதியா ராஜகோபால் தனது பணியை சரிவர கவனிக்காமல் இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 31 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved