news-tamil-logo

3/14/2026, 10:08:18 PM

news-tamil-logo
more
Home districtnews பராமரிப்பு பணிக்காக "ரோப்கார்" சேவை இன்று மட்டும் நிறுத்தம்.. பக்தர்களுக்கு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பராமரிப்பு பணிக்காக "ரோப்கார்" சேவை இன்று மட்டும் நிறுத்தம்.. பக்தர்களுக்கு தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி - திண்டுக்கல்

Posted on: Jan 30, 2025 01:05 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, பக்தர்கள் படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ளுமாறும், நாளை வழக்கம்போல் ரோப்கார் சேவை மீண்டும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 14 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved