news-tamil-logo

3/22/2026, 5:33:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித தூய ஆவியானவர் ஆலயத்தில் சப்பரப் பவனி.. சப்பரப் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட சவேரியார், மாதா
tv

Also Watch

tv

Read this

புனித தூய ஆவியானவர் ஆலயத்தில் சப்பரப் பவனி.. சப்பரப் பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட சவேரியார், மாதா

உத்தமபாளையம், தேனி

Posted on: Dec 03, 2024 07:40 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பழமைவாய்ந்த புனித தூய ஆவியானவர் ஆலயத்தில் சப்பர பவனி சிறப்பாக நடைபெற்றது.

அனுமந்தப்பட்டி ஆலயத்தில் 147 ஆவது சப்பரப்பவனி விழா கடந்த வாரம் தொடங்கியது.

இதில் முக்கிய நிகழ்வான கூட்டுத் திருப்பலியும், பின்னர் புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபங்கள் சப்பரப் பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved