news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித சவேரியார் ஆலயத்தில் சமபந்தி அன்னதானம்
tv

Also Watch

புனித சவேரியார் ஆலயத்தில் சமபந்தி அன்னதானம்

மஞ்சம்பட்டி, திருச்சி

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY MNP Food

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் 300 ஆடுகள் மற்றும் 150 கோழிகள் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு சமபந்தி அன்னதானம் பரிமாறப்பட்டது. மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறி விட்டாலோ அல்லது வேண்டுதலுக்காகவோ நேர்த்தி கடனாக கொடுக்கும் காணிக்கைகளை கொண்டு விருந்தளிக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு சண்முகம் பதில்

41
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved