news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உலக நன்மை வேண்டி சமுத்திர ஆரத்தி வழிபாடு
tv

Also Watch

உலக நன்மை வேண்டி சமுத்திர ஆரத்தி வழிபாடு

ராமேஸ்வரம், ராமநாதபுரம்

38

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Agni theertham

உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

காணும் பொங்கலை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ளூர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ வேண்டும் என சமுத்திர ஆர்த்தி பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதையும் படியுங்கள் :  இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான 5G பயனர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved