news-tamil-logo

3/19/2026, 11:41:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உண்ணாவிரத போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்கள்
tv

Also Watch

tv

Read this

உண்ணாவிரத போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்கள்

அம்பத்தூர், சென்னை

Posted on: Nov 24, 2025 01:18 PM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Protest

உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சென்னை அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களை, தேசிய எஸ்சி/எஸ்டி ஆணைய இயக்குநர் ரவிவர்மன் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சியில் 5 மற்றும் 6வது மண்டலங்களை சேர்ந்த ஜெனோவா, வசந்தி, பாரதி, கீதா ஆகியோர் கடந்த 17ஆம் தேதி முதல் கல்யாணபுரத்தில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை சந்தித்த எஸ்சி / எஸ்டி ஆணைய இயக்குநர் ரவிவர்மன், தூய்மைப் பணியாளர்களின் ஊதியம், இதற்குமுன் நடத்திய போராட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
25 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved