news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா
tv

Also Watch

சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா

சங்கரன்கோவில், தென்காசி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை ஸ்ரீ கோமதி அம்மன் சிவலிங்க தரிசனம் அலங்காரத்தில் எழுந்தருளினார் மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் வீதி உலா நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Related Link
பேரிகார்டுகளை அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் விஜயலட்சுமி

பேரிகார்டுகளை அகற்ற உத்தரவிட்ட அமைச்சர் விஜயலட்சுமி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved