ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் புதுச்சேரியில் கடல் சீற்றம்.கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்,படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள்,600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மேடான பகுதியில் நிறுத்தம்.