news-tamil-logo

3/15/2026, 11:02:01 AM

news-tamil-logo
more
Home districtnews செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்.. மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தம்
tv

Also Watch

tv

Read this

செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்.. மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தம்

மீனவர்கள் வேலை நிறுத்தம்

Posted on: Sep 12, 2024 07:43 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில், 4 பேர் கடலில் தத்தளித்த நிலையில் சக மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்

0
7 mins agoshare
PDY Murder








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved