news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்
tv

Also Watch

tv

Read this

பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர்

இராமேஸ்வரம்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Kovil waste water

ராமேஸ்வரம் நகராட்சி 7வது வார்டு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு, கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், கொசுக்கள் உற்பத்தியாவதோடு, பன்றிகளின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ள அப்பகுதி மக்கள், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சாலையை ஆக்கிரமித்து தடுப்பு அமைத்த தனியார் பள்ளி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
55 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved