news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவில் கத்தி போடும் விழா கத்தியால் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவில் கத்தி போடும் விழா கத்தியால் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன்

கோவை

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE temple event

கோவை ராஜ வீதி, ஆர்.ஜி வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் பாராக் கத்தி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நவராத்திரி தொடங்கியது முதல் விரதம் இருந்து வந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள், 10ஆம் நாளான விஜயதசமி அன்று ஊர்வலமாக வந்து தங்களது இரு கைகளிலும் கத்தியால் கீறி, ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோ

2
1 min agoshare
மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved