Also Watch
Read this
Posted on: Mar 05, 2025 08:18 AM
By: Srini Vasan

தேனி அருகே அனுமதியின்றி கல்குவாரியில் கற்களை வெட்டி எடுத்ததாக, பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏ.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த லதா, தமக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியில்லாமல் கருங்கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், லதா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved