Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணிகளால், சர்வீஸ் சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோப்பசந்திரம் என்கிற இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து தாழ்வான பகுதியில் இறங்கிய 4 கார்கள், 2 கன்டெய்னர் லாரிகள் மோதிக் கொண்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved