news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செளந்தரநாயகி, பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவிற்கு வந்த இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு
tv

Also Watch

tv

Read this

செளந்தரநாயகி, பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவிற்கு வந்த இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு

சாலியமங்கலம், தஞ்சாவூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Temple event

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே செளந்தரநாயகி உடனுறை பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

யாகசாலையில் இருந்து மேள, தாளங்களுடன் கொண்டுவரப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

3
8 mins agoshare
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved