news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ படுகாயம்... காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி
tv

Also Watch

tv

Read this

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ படுகாயம்... காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி

திருத்தணி, திருவள்ளூர்

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TiruvallurDistrict

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ மீது லாரி மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வள்ளியம்மபுரம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் திவாகர் என்பவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, திருத்தணி நோக்கி வந்த லாரி மோதி சென்றது.

காவலர் திவாகர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

3
3 hrs 47 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved