Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் புறவழி சாலையில் இருந்து ஒரகடம் செல்லும் 4 கிலோ மீட்டர் சாலையில் 500 மீட்டர் மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் சீரமைக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved