news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விறுவிறுப்பாக நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி
tv

Also Watch

விறுவிறுப்பாக நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

குடியாத்தம், வேலூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வலுதூக்கும் போட்டி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கே எம் ஜி கலைக்கல்லூரி அரங்கத்தில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் 27 ஆவது சப் ஜூனியர் 43 வது ஜூனியர் 53வது சீனியர் என்ற பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை,சென்னை மதுரை,சேலம், அரியலூர் திருநெல்வேலி, உள்ளிட்ட 26 மாவட்டங்களை சேர்ந்த 410 வீரர்கள் பங்கேற்றனர்.

இவர்களில் 290 ஆண் வீரர்களும் 120 பெண் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி  ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி போட்டிகள் நடைபெற்றது.


இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர் மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதில் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்ட சர்வதேச வலுதூக்கும் வீரர் ஜெய் மாருதி உள்ளிட்ட தேசிய அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Link
காமன்வெல்த் போட்டி:  மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு

காமன்வெல்த் போட்டி: மீராபாய், லவ்லினா ஆகியோருக்கு வாய்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved