Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 03:17 AM
By: Srini Vasan

பெண்களை இழிவாக பேசியதாக கூறி தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில், நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மைக்கு செருப்பை மாலை அணிவித்து கண்டனத்தை வெளிப்படுத்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved