news-tamil-logo

3/19/2026, 11:20:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் போராட்டம்.. காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் டிபிசி ஊழியர்கள்
tv

Also Watch

tv

Read this

நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் போராட்டம்.. காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் டிபிசி ஊழியர்கள்

மயிலாடுதுறை

Posted on: Feb 22, 2025 01:30 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் தரக்கட்டுப்பாடு மேலாளரை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் செய்யப்படுவதால் எடை இழப்பு ஏற்படுவதாகவும்,

தரக்கட்டுப்பாடு மேலாளர் விரோத போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி டிபிசி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
4 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved