news-tamil-logo

3/22/2026, 9:27:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள், இயந்திரம் எரிந்து சேதம்
tv

Also Watch

tv

Read this

தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள், இயந்திரம் எரிந்து சேதம்

படந்தால், விருதுநகர்

Posted on: Feb 25, 2025 06:58 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரம் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மதுசூதனன் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வந்த நிலையில்,

திடிரென தீப்பெட்டி செய்யும் இயந்திரத்தில் ஏற்பட்ட உராய்வினால் தீ பற்றியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
16 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved