news-tamil-logo

3/22/2026, 8:44:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கோவில் பூசாரி கைது
tv

Also Watch

tv

Read this

மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கோவில் பூசாரி கைது

கீழத்தானியம், புதுக்கோட்டை

Posted on: Jan 30, 2025 07:32 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

புதுக்கோட்டை மாவட்டம் கீழத்தானியத்தில் மனநலம் குன்றிய பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாவயல் அய்யனார் கோவிலில் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் இருந்த மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் உறவினர்கள் விசாரித்ததில் கோவில்

பூசார் முருகேசன் என்பவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
1 min agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved