news-tamil-logo

3/19/2026, 11:20:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூடலழகர் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா.. "கோவிந்தா" கோஷத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

கூடலழகர் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா.. "கோவிந்தா" கோஷத்துடன் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை

Posted on: Mar 13, 2025 09:38 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு, தங்கச் சிவிகையில் உபயநாச்சியருடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கூடலழகர் தெப்பத்தில் எழுந்தருளினார்.

தெப்ப மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைத் தெப்பத்தில் எழுந்தருளிய பெருமாள் தெப்பத்தை 3 முறை வலம் வந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
4 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved