news-tamil-logo

3/22/2026, 7:02:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளதா என சோதனை.. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரும் நபர்களுக்கு அபராதம்
tv

Also Watch

tv

Read this

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளதா என சோதனை.. பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரும் நபர்களுக்கு அபராதம்

நீலகிரி

Posted on: Feb 20, 2025 01:33 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பிளாஸ்டிக் கொண்டுவரப்படுகிறா என அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிகாரிகள் நூறு ரூபாய் அபராதம் விதித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 37 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved