Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 01:27 PM
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் மலைக்கோவிலில் கார்த்திகை முதல் வெள்ளியையொட்டி அமிர்தவல்லி தாயார் தங்கத்தேரில் வலம் வந்தார். இதையொட்டி காலையிலேயே மூலவர் யோக நரசிம்மருக்கும் அமிர்தவல்லி தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னராக நடைபெற்ற தங்கத்தேர் உற்சவ வழிபாட்டில் திரளானோர் பங்குபெற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved