news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாய் திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் விபத்து
tv

Also Watch

tv

Read this

நாய் திடீரென சாலையின் குறுக்கே வந்ததால் விபத்து

நுகம்பல், செங்கல்பட்டு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CGL Bike accident

இருசக்கர வாகனம் விபத்து :

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புத்திரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் சாரதி வயது 23தன் மகன் கேட்டுக் கொண்டதால் புதிய 150 cc திறன் கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தார்.

நேற்று இந்த வண்டியில் சித்தாமூரிலிருந்து இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு மூன்று பேராக புத்திரன் கோட்டை நோக்கி அதி வேகமாக செல்லும் பொழுது நுகம்பல் என்ற இடத்தில் நாய் குறுக்கே
வந்ததால் தனது கட்டுப்பாட்டு எழுந்து இவர்கள் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில்.

புத்திரன் கோட்டை கிராமத்தை சேர்ந்த சாரதி கௌதம் தீபக் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பொழுது வழியிலேயே சாரதி உயிரிழந்தார் வாகன பதிவு எண் பெறாத நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

தீபக் மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவங்களுக்கு சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர் இந்த பதற வைக்கும் சம்பவம் பகுதியில் வரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Link
விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள்

விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம் என பேனர் வைத்த மக்கள்

0
1 hr 7 mins agoshare
Tirupathur








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved