news-tamil-logo

3/15/2026, 11:10:54 PM

news-tamil-logo
more
Home districtnews முட்புதரில் சடலமாக கிடந்த பெண்ணின் உடல் மீட்பு.. பெண்ணின் கணவனை கைது செய்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

முட்புதரில் சடலமாக கிடந்த பெண்ணின் உடல் மீட்பு.. பெண்ணின் கணவனை கைது செய்து போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

Posted on: Oct 09, 2024 09:06 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர்.

போந்தவாக்கம் வில்லியர் காலனியை சேர்ந்த வெங்கட்டம்மாள், உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக அவரது கணவர் சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
8 hrs 40 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved