Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து மின் கம்பத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த பிஜுராஜ் குடும்பத்துடன் கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், தாயை பார்க்க கேரளாவுக்கு காரில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved