news-tamil-logo

3/16/2026, 1:42:38 AM

news-tamil-logo
more
Home districtnews ஆம்னி பேருந்து மீது சொருகிய கார்.. அப்பளம் போல் நொறுங்கியதால் பரபரப்பு!
tv

Also Watch

tv

Read this

ஆம்னி பேருந்து மீது சொருகிய கார்.. அப்பளம் போல் நொறுங்கியதால் பரபரப்பு!

ஆம்னி பேருந்து மீது சொருகிய கார்

Posted on: Mar 03, 2025 05:53 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கார் மீது ஆம்னி பஸ் மோதியது,

ஜூஜூவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்து,

பெங்களூருவை சேர்ந்த தனக்குமார் என்பவர் செல்போன் பேசுவதற்காக காரை திடீரென நிறுத்தியுள்ளார்,

சாலையின் வலதுபுறத்திலேயே காரை நிறுத்தியதால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதியது,

தனக்குமார் காரை விட்டு இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 12 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved