news-tamil-logo

3/15/2026, 2:18:02 PM

news-tamil-logo
more
Home districtnews சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது... புகை வந்ததும் ஓட்டுநர் கீழே இறங்கியதால் உயிர்தப்பினார்
tv

Also Watch

tv

Read this

சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது... புகை வந்ததும் ஓட்டுநர் கீழே இறங்கியதால் உயிர்தப்பினார்

திருவள்ளூர்

Posted on: Mar 25, 2025 07:50 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

திருவள்ளூர் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை கண்டதும் ஓட்டுநர் அஜித், உடனே ஓரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நிலையில்,

தீ பரவி கார் முழுவதும் கொளுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்திற்கு சுற்றுலா சென்று விபத்தில் உயிரிழந்த 3 பேர்

0
1 min agoshare
CBE Nepal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved