news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை
tv

Also Watch

tv

Read this

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை

தட்டானோடை, கடலூர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Mudhalai

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த 200 கிலோ எடையிலான ஆறரை அடி நீளமுள்ள முதலையை தனியார் மீன்வளர்ப்பு குளத்தில் இருந்து வனத்துறையினர் பிடித்தனர்.தட்டானோடை பகுதியில்,சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட முதலை வயல்வெளி உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
8 hrs 55 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved