Also Watch
Read this
Posted on: Jun 18, 2025 06:05 AM
By: Web Team
மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி,
திமுக ஆட்சியில் மா விவசாயிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் - இபிஎஸ்,
இழப்பை ஈடுசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை - இபிஎஸ்,
மா விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் - இபிஎஸ்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved