Also Watch
Read this
By: Web Team

மக்களாட்சி மகத்துவத்திற்குள் மன்னர் ஆட்சியை விதைத்து வாரிசு அரசியல் நடத்தி வரும் திமுகவை 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டமாக பேசினார்.
திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved