news-tamil-logo

3/23/2026, 9:54:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் திருவிழா... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் திருவிழா... ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை

Posted on: Apr 28, 2025 07:12 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீக திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சீராளன் எழுந்தருளி வீதி உலா சென்ற நிலையில், திரளான பெண்கள் குழந்தைப்பேறு வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போர் சூழலால் உலகளாவிய பொருளாதாரம் பாதிப்பு

1
3 mins agoshare
pm modi speechbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved