news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தக்லைப் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை.. இணையதள சேவை நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

தக்லைப் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை.. இணையதள சேவை நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இணையதளங்களில் வெளியிட தடை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தக்லைப் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிக்கள் ஆகியவற்றில் வெளியிடுவதை தடுக்க இணைய தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், திரைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாவதால் தயாரிப்பாளர் மற்றும் திரைக் கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வாதிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
4 hrs 57 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved