news-tamil-logo

3/22/2026, 3:59:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடத்தை கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளரின் கணவர்... புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை?
tv

Also Watch

tv

Read this

இடத்தை கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளரின் கணவர்... புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை?

தேனி - சுக்குவாடன்பட்டி

Posted on: Jun 20, 2025 04:13 AM

190

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி அருகே இடப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நபர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சுக்குவாடன்பட்டியில் வசித்து வரும் ரவிராஜ் என்பவருடைய மனைவி ஜனனிக்கு சொந்தமான இடத்தை வீட்டிற்கு பின்புறம் உள்ள சரவணன் என்பவர் மிரட்டி கேட்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சரவணனின் மனைவி காவல் ஆய்வாளர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்... தாக்குதல் நடத்தியதோடு விசைப்படகு சேதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 18 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved