news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவை மக்களை அதிரவைத்த சம்பவம்.. போலீசார் விளக்கம்
tv

Also Watch

tv

Read this

கோவை மக்களை அதிரவைத்த சம்பவம்.. போலீசார் விளக்கம்

கோவை மக்களை அதிரவைத்த சம்பவம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் ரோந்து சென்ற போலீசார்,

கொலை குற்றவாளி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் போலீசார் தேடுதல்,

சிசிடிவியில் கையில் ஆயுதங்களுடன் மஃப்டியில் சென்ற போலீசாரை கொள்ளையர்கள் என பயந்த மக்கள்,

சிசிடிவியை கொண்டு போலீசுக்கு பல்வேறு புகார்கள் பறந்தநிலையில் கோவில்பாளையம் போலீஸ் விளக்கம்,

இரவு நேரங்களில் சென்றது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் என விளக்கம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
36 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved