news-tamil-logo

3/14/2026, 10:06:42 PM

news-tamil-logo
more
Home districtnews மக்காச்சோள சருகுகளை தீயிட்டு கொளுத்த சென்றவர் மரணம்.. விபத்தா? கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.
tv

Also Watch

tv

Read this

மக்காச்சோள சருகுகளை தீயிட்டு கொளுத்த சென்றவர் மரணம்.. விபத்தா? கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.

ஒகளூர், பெரம்பலூர்

Posted on: Feb 17, 2025 12:12 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மக்காச்சோள வயலில் சருகுகளை தீயிட்டு கொளுத்த சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், வயலுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடி பார்த்தபோது,

அவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved