news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சத்திய ஞானசபையில் நடைபெற்ற ஆனி மாத ஜோதி தரிசனம்... அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என பக்தர்கள் வழிபாடு
tv

Also Watch

tv

Read this

சத்திய ஞானசபையில் நடைபெற்ற ஆனி மாத ஜோதி தரிசனம்... அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என பக்தர்கள் வழிபாடு

வடலூர் - கடலூர்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் நடைபெற்ற ஆனி மாத ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இரவு 7.40 மணியளவில் ஜோதி காண்பிக்கப்பட்டபோது சத்திய ஞானசபையில் கூடியிருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.


இதையும் படியுங்கள் : ஜூன் 30 முதல் நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா... புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரர் தேரின் வெள்ளோட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 11 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved