திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக பழைய தலைவரையே மீண்டும் அறிவித்ததால் எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக பழைய தலைவர் அஸ்வின்குமாரின் பெயரை அறிவித்தவுடன், மாவட்டத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மண்டபத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.